Wednesday, November 24, 2010

வணக்கம்.

வணக்கம் உள்ளங்களே.

சஞ்ஜீவ ஒலியானது முதன் முதலாக முல்லைத்தீவிலிருந்து முழு உலகையும் இணைக்கும் ஊடகமாகும். சஞ்ஜீவ ஒலி வெவ்வேறு ஊடகப் பரிமாணங்களுடன் உங்களை சந்திக்கவுள்ளது. அந்தவகையில் எமது இந்த மிகப் பெரிய முயற்சியின் அடிப்படையாக இந்த வலைப்பூவின் ஊடாக உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம்.

மேலும் சம காலத்தில் உலகின் வெவ்வேறு பகுதிகளிலிருந்தும் பணியாற்றும் சக ஊடகங்களுக்கு நீங்கள் வழங்கி வரும் அங்கீகாரத்தை சஞ்ஜீவ ஒலிக்கும் வழங்குவீர்கள் என்று நம்புவதுடன், உங்கள் மேலான கருத்துக்களையும் எதிர்பார்க்கின்றோம்.

                                நன்றி.
                                                                      இவ்வண்ணம்,
                                                                      சஞ்ஜீவ ஒலிக் குடும்பத்தினர்.